MY BLOG
Welcome to the blog of Tech Motive
Tamil
தமிழ் உயிர் எழுத்துக்கள் Oct 02,2023
இயற்கை Oct 10,2023
அந்தி சாயும் நேரத்தில் கடற்கரை ஓரத்தில் சூரியன் மறையும் காட்சியை பார்க்கும் போது மனமும் பாரத்தை இழக்க செய்கிறது.பணிச்சுமைகள் இருப்பினும் பணிகள் முடித்து விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் குழந்தைகளுடன் கூடி மகிழ்ந்து இருப்பது குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெற்றோர்களுக்கும் கவலையை போக்கி மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.




Comments
Post a Comment